×

These are samples uploaded by the translator.

For best results, ask your translator to translate a short sample of your work to get an impression of his style.

Translation Samples

Source Text

Momo showed her slender porcelain smooth arms forward to show her swollen red wrists. In a low sad voice with welled up eyes she bewailed, “Only once I can use the washing machine. Most of the clothes I must only hand wash.” Her employer’s siblings and their families stayed in walkable distance. About eight children of various ages and eleven adults came over to dump their laundry daily and to have their meals. “They said only two adults and two children in the family.”



“Does your agent know?”

Target Text

மோமோ தனது பீங்கான் போன்ற வழவழப்பான மெலிந்த முன் கைகளைக் காட்டினாள். அவளது மணிக்கட்டுகள் சிவந்து வீங்கி இருந்தன. துக்கம் தோய்ந்த மெல்லிய குரலில் அவள் " நாளுக்கு ஒரு முறை மட்டும் தான் நான் வாஷிங் மஷீனைப் பயன்படுத்த முடியும். பெரும்பால துணிகளை நான் கையால் தான் துவைக்க வேண்டும்" வெவ்வேறு வயதான சுமார் எட்டு குழந்தைகள் மற்றும் பதினோரு பெரியவர்கள் அவளது முதலாளியின் உறவுகள் அக்கம் பக்கத்தில் நடக்கும் தூரத்தில் இருந்தார்கள். அவர்கள் தமது துணிகளையும் கொண்டு வந்து போட்டு விடுவார்கள். "வேலைக்கு வைக்கும் போதோ இரண்டு பெரியவர், இரண்டு குழந்தைகள் என்று கூறி இருந்தார்கள்"



"உனது ஏஜெண்டுக்கு இது தெரியாதா?"